மிமிக்ரி சர்ச்சையில் சாதி சர்ச்சையை கிளப்பிய ஜெகதீப் தங்கார்
“தனிப்பட்ட ஜெகதீப் தங்கரை அவமானப்படுத்தினால் அது எனக்கு கவலை இல்லை. ஆனால் இந்திய துணை குடியரசுத் தலைவரை, விவசாயிகள் சமூகத்தை, என் சமூகத்தை அவமதிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
தொடர்ந்து படியுங்கள்