jagadeep dhankar participate Maha Shivratri

ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி : துணை ஜனாதிபதி பங்கேற்பு!

இன்று தொடங்கி நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்!

குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 6 -ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்