Adjournment of trial in Jaffer Sadiq case

ஜாபர் சாதிக் வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

ஜாபர் சாதிக் மீதான வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் பறிமுதல் செய்தது என்ன?: ED விளக்கம்!

இந்த ரெய்டு தொடர்பாக அமலாக்கத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டம் 2002ன் கீழ் சென்னை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஜாபர் சாதிக், அமீர் தொடர்புடைய இடங்களில் ED சோதனை!

சென்னையில் ஜாபர் சாதிக் வீடு மற்றும் இயக்குனர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 9) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு : அமீரிடம் ஆறு மணி நேரமாக விசாரணை!

இன்று காலை அதிகாரிகள் முன்பு அமீர் ஆஜரான நிலையில் தொடர்ந்து 6 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news tamil today

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

போதைப் பொருள் கடத்தல் வழக்கு விசாரணைக்கு டெல்லியில் இன்று (ஏப்ரல் 2) இயக்குநர் அமீர் உட்பட மூன்று பேர் நேரில் ஆஜராகவுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் என்சிபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று (மார்ச் 19) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
NIA arrest Jaffer Sadiq aide Sadha

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்ற சதானந்தை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Case against jaffar Sadiq

ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை இன்று (மார்ச் 10) வழக்குப்பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Shankar Jiwal with jaffer Sadiq

ஜாபர் சாதிக்குடன் புகைப்படம் எடுத்தது ஏன்? : டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்!

அப்போது டிஜிபி சங்கர் ஜிவாலுடன் குற்றவாளியாக கருதப்படும்  ஜாபர் சாதிக் எடுத்துக்கொண்ட புகைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்
Drug trafficking Steps to speed up

போதை மருந்துக் கடத்தல்… மோடி பேச்சுக்குப் பின் வேகமெடுக்கும் நடவடிக்கைகள்… வளைக்கப்படும் திமுக புள்ளிகள்!

போதை மருந்துக் கடத்தலை நியூசிலாந்து அரசும், ஆஸ்திரேலிய அரசும், அமெரிக்க உளவு நிறுவனமும் தகவல் கொடுத்துதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். மாநில அரசும் மத்திய அரசும் கண்டுபிடிக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்