ஜடேஜா இந்திய அணிக்கு தேவையா? : சுனில் கவாஸ்கர் பதிலடி!
ஜடேஜா இந்திய அணிக்கு தேவையா என்பது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
ஜடேஜா இந்திய அணிக்கு தேவையா என்பது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
இதன்மூலம் சென்னை அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை பெற்றவர்கள் வரிசையில் தோனியின் (15) சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.
ஐசிசி தரவரிசையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.
மைதானத்திற்குள் களமிறங்கிய சர்ப்ராஸை, கேப்டன் ரோகித் தோளைத் தட்டி அனுப்பி வைத்த நிலையில், அங்கிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 15) காலை தொடங்கியது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 1-1 என சமநிலையில் உள்ளது.
ஜடேஜா, அவரது மனைவி ரிவாபா ஆகியோருடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அவரது தந்தை கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான அடுத்த 3 டெஸ்ட் தொடர்களிலும், கோலி விளையாட வாய்ப்புகள் இல்லையென தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முன்னதாக கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இந்தநிலையில் காயம் காரணமாக கே.எல்.ராகுல், ஜடேஜா இருவரும் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்களைக் குவித்து 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்துள்ளது.
நடப்பு சாம்பியனான சென்னை அணி மினி ஏலத்தில் எந்த வீரர்களை எடுக்க போகிறது? என்பது குறித்த பேச்சுக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகமாக உள்ளன.
இதற்கிடையே பொறுமையாக ஆடி கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து 66 ரன்களுடன் விளையாடி வந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இங்கீலிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதன்மூலம், பேட்டிங் தரவரிசையில் டாப் 5 இடங்களில், 3 இடங்களை இந்திய வீரர்கள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு, வான்கடே மைதானத்தில் மீண்டும் ஒரு முக்கியமான ஒரு உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்த அவர் முதன்முறையாக சதத்தை பதிவு செய்ததன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
மைதானத்திற்கேற்றவாறு திட்டமிட்டு 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், அந்த கூட்டணி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது.
போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இர்பான் பதானின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.
உலக கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அஸ்வின் சுழலில் சிக்கி சரிந்ததை அடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 861 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 887 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை அணி.
போட்டியின் போது ரசிகர்கள் தன்னுடைய விக்கெட்டை இழக்க சொல்வது குறித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே ரசிகர் ஒருவர் ஜடேஜாவை முதல் பந்திலேயே அவுட்டாக சொல்லி பதாகையை ஏந்தியிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரசிகர்களுக்கிடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று (மார்ச் 17) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் சிக்கிய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஐசிசி போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
கொச்சியில் வரும் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்கும் சென்னை அணியிடம் கூடுதல் பணம் 5 கோடி ரூபாயும் சேர்த்து தற்போது கைவசம் ரூ.7.95 கோடி உள்ளது.
குஜராத்தில் வரும் டிசம்பர் 1மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஆளும் கட்சியான பாஜக மேலிடம் கடந்த சில நாட்களாக தீவிரமாக இறங்கியது.