கிச்சன் கீர்த்தனா: பலாக்கொட்டை மசாலா ரோஸ்ட்

பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உள்ள மரபணு கூறுகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதற்கு இந்த பலாக்கொட்டை மசாலா ரோஸ்ட் ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்