கிச்சன் கீர்த்தனா: பலாப்பழ பருப்பு பாயசம்

கோடையில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டையும், அதனால் ஏற்படும் நோய்களையும் போக்கும் அருமருந்து பலாப்பழம். இதைச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. இது உடலுக்குக் குளர்ச்சி தரக்கூடிய பழம். அப்படிப்பட்ட பலாப்பழத்தில் இந்த பலாப்பழ பருப்பு பாயசம் செய்தும் சுவைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்