இந்துத்துவா என்பது கொள்கையா?

அண்ணாமலையிடம் நிருபர்கள் வாஜ்பாய் அரசை கவிழ்த்தபொழுது, சங்கராச்சாரியாரை கைது செய்த போது ஜெயலலிதா இந்துத்துவா கொள்கைக்கு லீவு விட்டிருந்தாரா? என்று கேட்டிருந்தால் அந்தப் பேட்டியே பிசுபிசுத்துப் போயிருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
Modi put brakes on OPS TTV for Edappadi

டிஜிட்டல் திண்ணை: ஷாக் சர்வே… எடப்பாடிக்காக ஓபிஎஸ், டிடிவிக்கு பிரேக் போட்ட மோடி

ஆறு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா ஓர் ஊழல்வாதி என்று அண்ணாமலை பேசினார். அதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தபோது நான் உண்மையைத்தான் சொன்னேன் என்று மீண்டும் அதிமுகவினரை கோபப்படுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இசை பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என்று அப்போது முதலமைச்சராக இருந்து ஜெயலலிதா முடிவெடுத்ததைப் பாராட்டுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 2

செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு நீர் சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

தொடர்ந்து படியுங்கள்