உக்ரைனுக்கு உதவுவதுதான் போரில் அமைதிக்கான ஒரே வழி: இத்தாலி பிரதமர்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு, ராணுவ ரீதியாக தற்காத்துக்கொள்ள உக்ரைனுக்கு உதவ வேண்டும். உக்ரைனுக்கு உதவுவதுதான் போரில் அமைதிக்கான ஒரே வழி” என்று தெரிவித்துள்ளார்
தொடர்ந்து படியுங்கள்