30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 20) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 20) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி சகோதரர் தொடர்புடைய 10 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்கரூரில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (ஜூன் 23) சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அப்போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்வருமான வரித்துறை அதிகாரிகள் 8வது நாளாக நடத்தி வரும் சோதனையில் கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் இருந்து இன்று (ஜூன் 2) இரண்டு பெட்டிகளில் எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 19 பேருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு புகார் கொடுத்தால் நாங்கள் பயந்து ஒடிவிட மாட்டோம் என்று வருமான வரித்துறை புலானாய்வு பிரிவு இயக்குனர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது அவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ரெய்டு நடந்துகொண்டிருக்கும்போது தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டத்துக்காக வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி சிரித்துக் கொண்டே, ‘என் வீட்டில் எந்த ரெய்டும் நடக்கவில்லை. என் தம்பி வீட்டில்தான் நடக்கிறது’ என்று சொல்லிவிட்டு ஆய்வுக் கூட்டத்துக்கு சென்றிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்