லேண்டர் ரோவரை மீண்டும் எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ!
நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டர் இன்று (செப்டம்பர் 4) ஸ்லீப் மோடுக்கு சென்று விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய மிக முக்கிய ராக்கெட்டுகளுக்கு வளர்மதி மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக (வர்ணனையாளராக) பணியாற்றி உள்ளார். ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பு தான் அறிவிக்கும் கவுண்டவுன் மூலம் விஞ்ஞானிகளை மட்டுமல்ல சாதாரண மக்களையும் பரபரப்பின் உச்சிக்கு அழைத்து சென்றுள்ளது வளர்மதியின் குரல்.
தொடர்ந்து படியுங்கள்இந்த விண்கலத்தில் பொறுத்தப்பட்டுள்ள கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநி்லை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய்ம் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சூரியனை ஆய்வு செய்வதற்கு விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல் 1 மற்ற நாடுகளின் விண்கலத்தை விட தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சூரியனின் ஆய்வுப் பணிக்காக இஸ்ரோ தயாரித்துள்ள ஆதித்யா எல்1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சந்திரயான்-3 விக்ரம் லேண்டரில் அமைந்துள்ள சந்திர நில அதிர்வு செயல்பாட்டிற்கான கருவி நிலவில் நிகழ்ந்த அதிர்வைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சூரியனின் ஆய்வுப் பணிக்காக விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல் 1 விண்கலத்தின் கவுன்டவுன் இன்று (செப்டம்பர் 1) தொடங்கியது.
தொடர்ந்து படியுங்கள்நிலவில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாராகியுள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான தேதியை இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 28) அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்