sadhguru moon shiv shakti name

நிலவுக்கு இந்து மத கடவுள் பெயரா? – சத்குரு விளக்கம்!

சிவ சக்தி என்பது கடவுள் பெயர் கிடையாது என்றும் சந்திரயான் 3 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயரிட்டதை அங்கீகாரமாக கருதுகிறேன் என சத்குரு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இட்லிகடை டூ இஸ்ரோ: சந்திரயான் 3 குழுவில் சாதனை இளைஞர்!

நிலவை எட்டிபிடித்துள்ள இஸ்ரோவின் சந்திரயான் 3 குழுவில் இடம்பெற்று சாதனை படைத்துள்ள சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞரின் வெற்றிக்கான போராட்டம் பலரையும் ஈர்த்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

லூனா 25 தோல்வி: சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவதில் பாதிப்பா?

சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியான சாதனையை இந்தியா படைக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
luna 25 spacecraft crash

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது!

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் இன்று விழுந்து நொறுங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி வழக்கு: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அந்த முன்னாள் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கியதில்   ​​உயர் நீதிமன்றம் பல அம்சங்களைக் கருத்தில் கொள்ளத் தவறியிருப்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

‘ராக்கெட்ரி’ திரைப்படம் : 90 % கட்டுகதை’ – விஞ்ஞானிகள் புகார்!

‘ராக்கெட்ரி’ திரைப்படத்தில் கூறப்பட்ட 90 சதவீத தகவல்கள் பொய்யானவை என்று ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்