ராமர் சிறப்பு பூஜை: கோயிலில் மணியடித்த இஸ்ரேல் தூதர்
இன்று மும்பை வாதாலா ராமர் கோயிலுக்கு சென்றேன். விரைவில் அயோத்தி செல்ல ஆர்வமாக இருக்கிறேன்
தொடர்ந்து படியுங்கள்இன்று மும்பை வாதாலா ராமர் கோயிலுக்கு சென்றேன். விரைவில் அயோத்தி செல்ல ஆர்வமாக இருக்கிறேன்
தொடர்ந்து படியுங்கள்காசா மீது அணுகுண்டு வீசுவது என்பது சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும். காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
தொடர்ந்து படியுங்கள்நான் பத்திரிகையாளராக தொழில் செய்யலாம். ஆனால் நான் மனுஷிதானே… ஒரு பெண் தானே… குழந்தைகளின் தாயல்லவா?
மேலும் இந்த கடலோரப் பகுதியில் ஏன் இப்படி கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது.
நூற்றாண்டுகளாக நிலவி வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா இதற்கு முன் பாதிக்கப்பட்ட தரப்பான பாலஸ்தீனம் பக்கமே நின்றிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனக்காக காத்திருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவை நோக்கி கை குலுக்குவதற்காக கையை நீட்டினார். ஆனால் பெஞ்சமின் நெதன்யாஹு பைடனை கட்டித் தழுவி வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்இங்கே எங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் தேவை, எங்களுக்கு மருந்து தேவை, எங்களுக்கு படுக்கைகள் தேவை, எங்களுக்கு மயக்க மருந்து தேவை, எங்களுக்கு எல்லாம் தேவை”
தொடர்ந்து படியுங்கள்ஈரான் அதிபரின் இந்த சாமர்த்தியமான செயலால், சவுதி அரேபியா தற்போது பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வெளிப்படையாக வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் வளைகுடா அரசியலை ஊன்றி கவனிப்பவர்கள்.
தொடர்ந்து படியுங்கள்நாங்கள் அனைவரும் பாலஸ்தீனிய மக்களின் நியாயமான அபிலாஷைகளை அங்கீகரிக்கிறோம். ஆனால் ஹமாஸ் பாலஸ்தீனியர்களின் கோரிக்கைகளை, அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை
தொடர்ந்து படியுங்கள்