My struggle as a ‘displaced’ Gaza mother

எங்கிருந்து குண்டு வரும்?   எங்கிருந்து தூக்கம் வரும்?  காசாவில் இருந்து பெண் பத்திரிகையாளரின் அனுபவம்!

நான் பத்திரிகையாளராக தொழில் செய்யலாம். ஆனால் நான் மனுஷிதானே… ஒரு பெண் தானே… குழந்தைகளின் தாயல்லவா?
மேலும் இந்த கடலோரப் பகுதியில் ஏன் இப்படி கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
long standing principled position on the Israel Palestine issue Modi

பாலஸ்தீன- இஸ்ரேல் விவகாரம்: மோடி நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்!

நூற்றாண்டுகளாக நிலவி வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா இதற்கு முன் பாதிக்கப்பட்ட தரப்பான பாலஸ்தீனம் பக்கமே நின்றிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Hospital blast ‘done by the other team’

மருத்துவமனை தாக்குதல் இஸ்ரேல் செய்யவில்லை- ஐஎஸ்ஐஎஸ் சை விட கொடியது ஹமாஸ்: அமெரிக்க அதிபர்

விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனக்காக காத்திருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவை நோக்கி கை குலுக்குவதற்காக கையை நீட்டினார். ஆனால் பெஞ்சமின் நெதன்யாஹு பைடனை கட்டித் தழுவி வரவேற்றார்.

தொடர்ந்து படியுங்கள்
Doctors performing surgery on floors in gaza

மருத்துவமனை பிளாட்பாரத்தில் மயக்க மருந்து இல்லாமல் ஆபரேஷன்: காசா கொடுமை!

இங்கே எங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் தேவை, எங்களுக்கு மருந்து தேவை, எங்களுக்கு படுக்கைகள் தேவை, எங்களுக்கு மயக்க மருந்து தேவை, எங்களுக்கு எல்லாம் தேவை”

தொடர்ந்து படியுங்கள்
Stalin condemns the israel attack

மனிதம் மரத்து போய்விட்டதா?: மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா?

தொடர்ந்து படியுங்கள்