பதிலடி தாக்குதல்: ஈரான் அணுமின் நிலையங்களை டார்கெட் செய்த இஸ்ரேல்

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Attack on Israel: World countries against Iran!

இஸ்ரேல் மீது தாக்குதல் : ஈரானுக்கு எதிராக களமிறங்கும் உலக நாடுகள்!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை செலுத்தி வான்வழி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டிஷ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

100-வது நாள்: 25 ஆயிரத்தை நெருங்கும் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை! 

கடந்த 24 மணி நேரத்தில் காஸா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டது. காஸா பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் 33 பேர் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் பலியாகினர்.

தொடர்ந்து படியுங்கள்
The war in Gaza will continue

காசாவில் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி!

அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இஸ்ரேலுக்கு கண்டனம்: ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு!

இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா தீர்மானத்துக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் எதிராக வாக்களித்த நிலையில் இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Taiwan ask 1 lakh Indians

இஸ்ரேலை தொடர்ந்து… ஒரு லட்சம் இந்தியர்களை கேட்கும் தைவான்!

தங்கள் நாட்டில் பணிபுரிய வரும் இந்தியர்களுக்கு உள்ளூர் மற்றும் காப்பீட்டுக் கொள்கைகளுக்கு இணையான ஊதியம் வழங்க தயார் என தைவான் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

”போரை நிறுத்துங்கள்”: ஐநா தீர்மானம் நிறைவேற்றம்… இந்தியா புறக்கணிப்பு!

அதேவேளையில் காசாவில் நடந்து வரும் இஸ்ரேலின் போரை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தம் மற்றும் காசாவிற்கு தேவையான உதவிகளை அனுமதிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

தொடர்ந்து படியுங்கள்
palestine flag in coimbatore ukkadam

கோவை பாலத்தில் பாலஸ்தீனக் கொடி: மூவர் கைது!

கோவை உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தில் பாலஸ்தீன தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐ.நா. அதிகாரிகளுக்கு விசா மறுத்த இஸ்ரேல்: அப்படி என்ன பேசினார் ஐ.நா. பொதுச் செயலாளர்?

ஐ.நா. அதிகாரிகள் இஸ்ரேலுக்குல் நுழைய இனி விசா வழங்கமாட்டோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்