காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்: இஸ்ரேலின் வெறித்தனம்!

காசா நகரின் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 500 பேர் கொல்லப்பட்டிருப்பது உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது‌.

தொடர்ந்து படியுங்கள்

”யாருக்கும் உத்தரவாதம் கிடையாது”: இஸ்ரேலை எச்சரித்த ஈரான்!

இஸ்ரேல் காசா மீது தரைவழி தாக்குதலை முன்னெடுத்தால் அதன்பின்னர்  நிலைமையை கட்டுப்படுத்த உத்தரவாதம் அளிக்க முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Israel imposed a deadline to Palestinians

11 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு 24 மணி நேர கெடு: ஐநா எச்சரிக்கை!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1,417 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அதில் 447 குழந்தைகள் மற்றும் 248 பெண்கள் அடங்குவர் என்றும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
India jewellery exports could be affected

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: இந்தியாவின் நகை வர்த்தகத்தில் கடும் பாதிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், இந்தியாவின் ரத்தின மற்றும் நகை வர்த்தகத்தை கடுமையாக பாதிக்குமென ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

இஸ்ரேல் போர் : பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் ஆதரவு!

பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். எந்தவொரு வன்முறையும் ஒருபோதும் தீர்வை கொடுக்காது. இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையேயான போர் நிறுத்தப்பட வேண்டும். அமைதி உருவாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
israel captured the gaza strip

காசாவை கைப்பற்றிய இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காசா பகுதியை கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இன்று (அக்டோபர் 9) அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Meghalaya MP family stranded

இஸ்ரேலில் குடும்பத்தினருடன் சிக்கிய இந்திய எம்.பி!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த  பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் இந்திய தூதரகம் தீவிரம் காட்டி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
air india flights to Tel Aviv will remain suspended

இஸ்ரேல் போர்: அக்டோபர் 14 வரை விமான சேவை ரத்து!

பாலஸ்தீன விடுதலை கோரும் ஹமாஸ் பயங்கரவாத குழு காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது நேற்று காலை திடீர் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து அங்கு போர் பதற்றம் மூண்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்