இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள் பலியான சோகம்!
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 38,848 பேர் பலியாகியுள்ள நிலையில், மத்திய காசாவில் இஸ்ரேலின் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் 24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்