38011 Palestinians Killed in Israel-Hamas War

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: இதுவரை பாலஸ்தீனர்கள் 38,011 பேர் பலி!

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக நடக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 38,011 பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Israel defeated 50 percent of Hamas

“50 சதவீத ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம்” : இஸ்ரேல்

காசாவின் ரஃபா நகரில் 50 சதவிகித ஹமாஸ் ஆயுதக் குழுவினரை வீழ்த்திவிட்டோம் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பகலில் நிருபர்; இரவில் ஹமாஸ் பயங்கரவாதி – அதிர்ச்சியில் இஸ்ரேல் ராணுவம்!

பகலில் நிருபராகவும் இரவில் ஹமாஸ் பயங்கரவாதியாகவும் செயல்பட்டவரின் விவரம் தெரிந்து அதிர்ந்து போயுள்ளது இஸ்ரேல் ராணுவம்.

தொடர்ந்து படியுங்கள்

ஒருபுறம் எச்சரிக்கை… மறுபுறம் நவீன ஆயுத சப்ளை: இஸ்ரேலில் அமெரிக்காவின் இரட்டை நிலை!

ஒருபுறம், ‘காசாவில் அப்பாவி மக்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடாது’ என இஸ்ரேலை எச்சரித்து வரும் அமெரிக்கா, மறுபுறம் இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்