யார் சிறுபான்மையினர்? – சீறிய சீமான்

சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 3) சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “தொடர்ச்சியாக நீங்கள் இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு எதிராக பேசிவருவதாகவும் தாய்மதம் திரும்பச் சொல்லி கூறுவதாகவும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றாச்சாட்டு வைத்துள்ளாரே” என்று செய்தியாளர்கள் […]

தொடர்ந்து படியுங்கள்

“கர்நாடகா தேர்தலுக்காக கேரளா ஸ்டோரி”: சீமான்

கர்நாடக தேர்தலை முன்னிட்டு பாஜக அரசு கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்டை வீட்டு சொந்தங்களே !

ஸ்ரீராம் சர்மா செவிப்பறை கிழிக்கும் கொல்லப் பட்டறைகளாக கொழுத்துப் பெருத்து நிற்கின்றன இன்றைய சேனல் சண்டைகள் ! அருளாளர் நபிகளாரைக் குறித்து வெகுண்டதொரு கருத்தை நூபூர் சர்மா என்பவர் அந்த பட்டறை சத்தத்தனூடே பரபரத்துவிட, முன்னெப்போதும் இல்லாத வகையில் அது இஸ்லாமிய நாடுகளால் வரிசையாக கண்டிக்கப்பட, அந்த அபாயத் தீ இந்திய மண்ணில் அங்கிங்கெனப் பற்றிக் கொண்டு விட்டது. அது, மெல்ல நகன்று தமிழகத்தையும் தமிழக இஸ்லாமிய மக்களின் அப்பாவி மனங்களையும் பீடித்துக் கொண்டுவிடுமோ என்னும் பேரச்சம் […]

தொடர்ந்து படியுங்கள்

எனது பார்வையில் ஹிஜாப்!

ஸ்ரீராம் சர்மா கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்கள் அனைத்தும் அடுத்த மூன்று நாட்களுக்கு மூடப்படும் என அதன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்திருக்கிறார். காரணம், இஸ்லாமிய மாணவிகள் அணிந்து வரும் ‘ஹிஜாப்’ என்னும் உடை! அது குறித்த எதிர்ப்பலைகள் மாணவர்களிடையே எழுந்து, கலவரம் எழும் அளவுக்குப் பெரிதாகி, துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைக்கும் அளவுக்குச் சென்று விட்ட செயல் இந்திய அறிவுலகத்தைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நாட்டின் வருங்காலத் தூண்களாக மாணவர்களே அமைந்து நிற்கிறார்கள் எனும்போது, […]

தொடர்ந்து படியுங்கள்