மாஸ்கோ பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் பலி… பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்!
ரஷ்யாவில் இரவு நடந்த இசை கச்சேரி நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ரஷ்யாவில் இரவு நடந்த இசை கச்சேரி நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனக்காக காத்திருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவை நோக்கி கை குலுக்குவதற்காக கையை நீட்டினார். ஆனால் பெஞ்சமின் நெதன்யாஹு பைடனை கட்டித் தழுவி வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (மே 04) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவியாளராக செயல்பட்டு வந்த அல் சூடானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 30 பேரை அமெரிக்க ராணும் தாக்குதல் நடத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2 நாட்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு குறிப்புகளை எடுத்துச் சென்றதற்காக ஒரு நபரை சென்னை காவல்துறை கைது செய்தது.
தொடர்ந்து படியுங்கள்தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையில் 18 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தற்போது அமைதியான கோவை மாநகரில் அமைதி நிலைநாட்டுவது அனைவரின் கடமை. இனி இதுபோன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெற கூடாது. இதன் கவலைகளை ஆணையாளரிடம் பகிர்ந்து கொண்டோம். ஆணையாளர் எடுத்த முயற்சிகளை எங்களிடம் தெரிவித்தார். கடந்த குண்டுவெடிப்பின்போது ராதாகிருஷ்ணன் அமைதி திரும்ப பாடுபட்டார். அதே உணர்வோடு தற்போது பாலகிருஷ்ணன் அமைதி திரும்ப செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தீவிரவாதிகளின் பயங்கர குண்டுவெடிப்பு சதியை போலீசார் முறியடித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தற்கொலை தாக்குதல் வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா ’சந்தேக நபர்’ என்று கொழும்பு நீதிமன்றம் தீர்பளித்தது.
தொடர்ந்து படியுங்கள்