தோனிக்கு கோபமே வராதா? ரகசியம் உடைத்த இஷாந்த் சர்மா
இது குறித்து TRS Clips யூடியூப் சேனலில் பேசிய இசாந்த் சர்மா, “மஹி பாய்க்கு பல்வேறு திறமைகள் உள்ளன. அதேபோன்று களத்தில் அமைதியாகவும், கூலாகவும் இருக்கும் அவர் கோபம் வந்தால் அடிக்கடி தவறான வார்த்தைகளை பயன்படுத்துவார்.
அதனை நான் நேரிலேயே கேட்டு இருக்கிறேன். ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணியின் போட்டியாக இருந்தாலும் சரி எப்பொழுதுமே அவரைச் சுற்றி வீரர்கள் அமர்ந்திருப்பார்கள்.