குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வாசலில் வந்து வரவேற்ற சத்குரு

மதுரையைத் தொடர்ந்து விமானம் மூலம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை வாசலில் வந்து சத்குரு வரவேற்றார்.

தொடர்ந்து படியுங்கள்
Presidents visit Coimbatore

ஜனாதிபதி வருகை: பாதுகாப்பு வளையத்தில் கோயமுத்தூர்!

சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை வர உள்ள நிலையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

தொடர்ந்து படியுங்கள்

மஹா சிவராத்திரியில் இலவசமாகப் பங்கேற்கலாம்: ஈஷா

கோவையில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இலவசமாக ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஈஷா யோகா சிவராத்திரி: திரவுபதி முர்மு வருகை!

பிப்ரவரி 18-ஆம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈஷாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்: ரத்து செய்த உயர்நீதிமன்றம்

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விசாரணையில், ’ஈஷா அறக்கட்டளை மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தொடர்ந்து படியுங்கள்

டிவி, வீடியோ கேம்ஸுக்கு குழந்தைகள் அடிமையாகாமல் இருக்க வேண்டுமா? -சத்குரு

டிவி, வீடியோ கேம்ஸ்’க்கு குழந்தைகள் அடிக்ட் ஆகாமல் இருக்க சத்குரு கூறும் யோசனை.

தொடர்ந்து படியுங்கள்

ஈஷா யோகா மைய வழக்கு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

இன்று (ஆகஸ்ட் 12) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய விசாரணையிலும் மீண்டும் நீதிநிலை நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை ஈஷாவுக்கு இருக்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்