பேட்டால் அடித்து விடுவேன் மிரட்டிய பஞ்சாப் வீரர்… 2 போட்டிகளில் விளையாடுவதற்கு ஐசிசி தடை!

மைதானத்தில் பேட்டை காட்டி அடித்து விடுவேன் என அயர்லாந்து வீரரை மிரட்டிய சிக்கந்தர் ராசாவுக்கு, 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. அயர்லாந்து அணி 3 டி2௦ போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக தற்போது ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் (டிசம்பர் 7) அயர்லாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை […]

தொடர்ந்து படியுங்கள்
inda beat ireland by 2 runs in 1st t20

INDvsIRE: அயர்லாந்துக்கு பும்ரா கொடுத்த அதிர்ச்சி!

அதன்படி களமிறங்கிய அயர்லாந்தின் தொடக்க வீரர்களை 11 மாதங்கள் கழித்து அணிக்கு திரும்பிய பும்ரா தனது டிரேட் மார்க் பந்துவீச்சால் சாய்த்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக பாண்டியா பொறுப்பேற்க வேண்டும்” – ரவி சாஸ்திரி

உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டி20 வரலாறு: மிகவும் குறைந்த ஸ்கோர்களை பதிவு செய்த அணிகள்!

அதற்கு முன்பாகவே கடந்த 2014ஆம் ஆண்டு அஜந்தா மெண்டிஸ் 3 விக்கெட்டுகள் ஏஞ்சலோ மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் லசித் மலிங்கா 2 விக்கெட்டுகள் எடுத்ததால் இலங்கையிடம் தாக்குப் பிடிக்க முடியாத நெதர்லாந்து 10.3 ஓவரில் வெறும் 39 ரன்களுக்கு சுருண்டு டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் குறைந்தபட்ச ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

T20 WorldCup 2022: தொடரும் சோகம்… அயர்லாந்து அணியிடம் அடிபணிந்த இங்கிலாந்து!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று (அக்டோபர் 26) நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

T20 World Cup 2022 : உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்து, ஜிம்பாப்வே

ஏற்கெனவே சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்ற நிலையில், தற்போது ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளும் சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, இன்று முதல் சூப்பர் 12 போட்டிகள் தொடங்க உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

13 வருட ஏக்கம் தணிந்தது: வெஸ்ட் இண்டீஸை வீட்டுக்கு அனுப்பிய அயர்லாந்து அணி!

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 13 ஆண்டுகால ஏக்கத்தை தணித்து முதன் முறையாக சூப்பர் 12 சுற்றுக்கு அயர்லாந்து அணி முன்னேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

T20 World Cup 2022 : வெற்றியைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் நிலைகுலைந்தது. அவ்வணியின் அல்ஜாரி ஜோசப் துல்லியமான யார்க்கரில் முக்கிய விக்கெட்டுகளை காலி செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டி20 – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அயர்லாந்து

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. இதில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்