காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு தேசிய விருது: முதல்வர் கண்டனம்!

தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் சேதுபதிக்கு விருது – போட்டுத்தாக்கிய ப்ளூ சட்டை மாறன்

20-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

இரவின் நிழலுக்கு விருதுகள் தொடரும்: பார்த்திபன்

இந்த நிலையில், இரவின் நிழல் அண்மையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்போது படம் உலகத்திலேயே இரண்டாவது ’நான் லீனியர் சிங்கிள் ஷாட்’ என குறிப்பிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

இரவின் நிழல்: அமேசான் பதிவும் பார்த்திபன் விளக்கமும்!

இந்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்க்ரீன் ஷாட்டுகளை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், ‘வாய் வெல்லாது. வாய்மையே வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆஸ்கர் விருதுக்கு போட்டிபோடும் ஆர்.ஆர்.ஆர்: ராஜமௌலியின் புதிய திட்டம்!

2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று இயக்குநர் ராஜமவுலி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், ஆலிய பட் ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர் வசூல் சாதனை படைத்தது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் பார்த்திபனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!

நடிகர் கமல்ஹாசன் வீடியோவை வைத்து பார்த்திபனை குத்திக் காட்டி மீண்டும் கீச்சுலகத்தில் தீப்பொறியை பற்ற வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

தொடர்ந்து படியுங்கள்

இரவின் நிழல் : ப்ளூ சட்டை மாறனின் விமர்சனமும் பார்த்திபன் பதிலும்!

கதையின் நாயகன் வெவ்வேறு வயதில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும், கதை நிகழும் நிலப்பரப்பு வெவ்வேறாகவும் இருந்து ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் நான் லீனியர் படம்

தொடர்ந்து படியுங்கள்

நிர்வாணமாக நடித்தது ஏன்? : நடிகை ’இரவின் நிழல்’ பிரிகிடா விளக்கம்!

இரவின் நிழல் படத்தில் நடிகை பிரிகிடா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தது எதற்காக என்று விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்