‘இரவின் நிழல்’ பட தடை வழக்கு- நீதிமன்றம் சொன்னது என்ன?

நடிகர் பார்த்திபன் நடித்து வெளியாக இருக்கும் ‘இரவின் நிழல்’ படத்திற்கு தடை கோரிய வழக்கில் சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் பார்த்திபன், பிரிகிடா உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் ‘இரவின் நிழல்’. கடந்த மாதம் வெளியாவதாக இருந்து பின்பு இந்த மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள முதல் நான் லீனியர் படம் இது. வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச விருதுகளையும் படம் […]

தொடர்ந்து படியுங்கள்