5,000 பள்ளி மாணவிகளுக்கு விஷம்: ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5,000 பள்ளி மாணவிகளுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் இந்த அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் ஈரானில் மொத்தம் உள்ள 31 மாகாணங்களில் சுமார் 25 மாகாணங்களில் நடந்துள்ளதாக கூறப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்