இறையன்புவை அழைக்கும் அன்புமணி

அன்னை பூமியைக் காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்வதிலும், அதற்கான களப் பணிகளிலும் பசுமைத்தாயகம் அமைப்புடன் இணைந்து செயல்பட இறையன்புவை அழைக்கிறேன். அழைப்பை ஏற்று அவர் முன்வர வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வு பெற்றார் இறையன்பு… பதவி ஏற்றார் சிவதாஸ் மீனா

இறையன்புவின் பேனாவை வாங்கி தலைமை செயலாளராக பொறுப்பேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார் சிவதாஸ் மீனா. இதையடுத்து இறையன்பு, சிவதாஸ் மீனாவுக்கு வாழ்த்து தெரிவித்து அங்கிருந்து மகிழ்ச்சியுடன் கிளம்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈர இதயத்துடன் பணியாற்றுங்கள் : புதிய மாவட்ட கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்!

மக்களைச் சந்தித்தாலே அவர்கள் துயரங்கள் பாதி தீர்ந்ததாக உணர ஆரம்பித்துவிடுவார்கள். களத்தில் சகதியிலும், சேற்றிலும் தங்களைக் காண வருகிற அலுவலர்களையே மக்கள் மனதில் வைத்துப் போற்றுகிறார்கள். – தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்

தொடர்ந்து படியுங்கள்

காவல்துறை பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்