சன்யாசியாக விரும்பியவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி!
இதுவரை 4 முறை தேர்வு எழுதியிருக்கிறேன். இதில் 3 முறை நேர்காணல் வரை சென்று இறுதி பட்டியலில் தேர்வாகவில்லை. இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் அதிகம். அதையே விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்தேன். தற்போது ஐந்தாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன். ஐபிஎஸ் கேடரில் தேர்வாவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்