2023 ஐபிஎல் கோப்பை இலக்கு: சிஎஸ்கே-வின் முடிவு சரியா? தவறா?

கொச்சியில் வரும் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்கும் சென்னை அணியிடம் கூடுதல் பணம் 5 கோடி ரூபாயும் சேர்த்து தற்போது கைவசம் ரூ.7.95 கோடி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

2023 ஐபிஎல்: கேரளாவில் மினி ஏலம்!

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 23ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக டோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

அந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவவழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்பு நிலுவையில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கோவா அணியில் ஜொலிக்கும் டெண்டுல்கர் மகன்!

இந்நிலையில் நேற்று முதல் தொடங்கியுள்ள சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் கோவா அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர், முதல் இரு ஆட்டங்களிலும் நன்றாகப் பந்து வீசி அசத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வந்த ரஞ்சிக்கோப்பையின் நாயகன்!

முன்னதாக, தன்னால் எந்தவொரு வெளிநாட்டு பயிற்சியாளருக்கு கீழும் பணியாற்ற முடியாது எனவும், அதனால்தான் தன்னால் ஐபிஎல் கிரிக்கெட்டில் பணி செய்ய முடியவில்லை எனவும் 2022 ஜூன் மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்