2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் எப்போது தொடங்குகிறது?
2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த தொடர் மெகா ஏலம் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் தொடர் ஆகும். இதனால் ,எந்த அணி வலுவாக மாறியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 21…