டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் இன்று 249-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் ஏலம்: நொந்து போன சந்தீப் ஷர்மா

ஐபிஎல் ஏலத்தில் தன்னை எந்த அணியும் விலைக்கு வாங்காததால் தாம் மிகவும் ஏமாற்றமடைந்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் ஏலம் : டிரெண்டிங் குயினாக மாறிய காவியா மாறன்

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெகா ஏலம் நடந்த போது வீரர்களை பார்த்து பார்த்து தன் அணிக்காக எடுத்திருக்கிறார் காவியா மாறன். அன்றைய நாளில் ஆக்சனை விட அதிகபட்சமாய் பேசப்பட்டது காவியா மாறனைப் பற்றித்தான்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் மினி ஏலம்: சூடான கேள்விகளும்! சரியான பதில்களும்!

2021 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இந்த சாதனையை சாம் கர்ரன் முறியடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

இம்பேக்ட் பிளேயர்: பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

15 வருட காலமாக நடத்தப்படும் ஐபிஎல் ஆட்டத்தில் ஒவ்வொரு முறையும் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎஸ் தொடரை முன்னிட்டு இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல்: தொடங்கியது ஏலப் பேச்சு… எந்தெந்த அணியிடம் எவ்வளவு கோடி இருப்பு?

தற்போது ஆடவருக்கான டி 20 உலகக்கோப்பைக்கான ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் , அடுத்ததாக ஐபிஎல் ஏலத்திற்கான பேச்சுக்கள் ஆரம்பித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்