டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் இன்று 249-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

2 வீரர்களுக்காக பெரும் தொகையை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

மொத்தமுள்ள 405 வீரர்களில் 7 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் அணி ரூ.21.50 கோடியை செலவழித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் மினி ஏலம்: சூடான கேள்விகளும்! சரியான பதில்களும்!

2021 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இந்த சாதனையை சாம் கர்ரன் முறியடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்