IPL 2024 auction sold and unsold players
|

ஐபிஎல் அணிகள் ஏலத்தில் போட்டி போட்டு வாங்கிய வீரர்களின் முழுப்பட்டியல்!

இந்த நிலையில் நேற்று மொத்தம் 72 வீரர்கள் ரூ.234.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.