சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தப்போவது யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் பந்து வீச்சை சுப்மன் கில் சமாளித்துவிட்டால் அவரது அதிரடி ஆட்டத்தை தொடர்வார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் அஷோக் சோப்ரா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தலைநகர் டெல்லியில் ரூ.1200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று (மே 28) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிரடி சதங்கள்.. அடுக்கடுக்கான சாதனைகள்… யார் இந்த ’சூப்பர் மேன்’ சுப்மன் கில்?

ஐசிசி போட்டிகள் என்றாலும், ஐபிஎல் போட்டிகள் என்றாலும் திரும்பும் பக்கமெல்லாம் தன் சாதனைகளை செதுக்கி வைத்திருக்கிறார் இந்த சூப்பர் மேன் சுப்மன் கில். இதனைத்தொடர்ந்து சச்சின், விராட்கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பலரும் ஒரு ரசிகராக அவரை வெகுவாக பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சுப்மன் கில் அதிரடி: மும்பையை பறக்க விட்ட குஜராத்

சூர்ய குமாரின் விக்கெட் விழுந்ததும் மும்பை அணியின் நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து வந்தவர்களில் விஷ்ணு வினோத் 5 ரன்னும், டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டன் தலா 2 ரன்களும், பியூஷ் சாவ்லா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். 18.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இறுதி போட்டிக்கு செல்லப்போவது யார்? குஜராத்-மும்பை பலப்பரீட்சை!

மும்பை அணியை பொறுத்த வரையிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா நல்ல தொடக்கம் அமைத்து தருவது அவசியம். மிடில் ஆர்டரில் கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா பலம் சேர்க்கின்றனர். டிம் டேவிட், நேஹல் வதேரா தங்கள் பங்களிப்பை கொடுக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு எதிராகவும் குடியரசுத் தலைவர் கட்டிடத்தை திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (மே 26) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

டேராடூன் – டெல்லி இடையேயான நாட்டின் 17வது வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி இன்று (மே 25) காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மும்பை அணி அசத்தல்: வெளியேறியது லக்னோ

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளும், கிரிஷ் ஜோர்டான் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

லக்னோவிற்கு 183 ரன்கள் இலக்கு!

11வது ஓவரில் அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேமரான் கிரீன் அவுட் ஆனார். அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து படியுங்கள்
all aounder jadeja's twitter post

விருது வாங்கிய கையுடன் ரசிகர்களை கிண்டலடித்த ஜடேஜா

போட்டியின் போது ரசிகர்கள் தன்னுடைய விக்கெட்டை இழக்க சொல்வது குறித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்