திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை!

சிஎஸ்கே கைப்பற்றிய ஐபிஎல் கோப்பைக்கு சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் வைத்து இன்று (மே 30) பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சிஎஸ்கே வெற்றிக்கு யார் காரணம்? அமைச்சருக்கு அண்ணாமலை பதில்!

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் பாஜக காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமைப் படுகிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற 16 வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்நிலையில் , அந்த அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று அரசியல் மற்றும் கிரிக்கெட்டை கனெக்ட் செய்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில், “மஞ்சள் […]

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வெற்றிக்கோப்பை!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி கோப்பை இன்று சென்னை வந்தடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

“தோனி ஒரு சகாப்தம்” : சிஎஸ்கேவுக்கு குவியும் வாழ்த்து!

இந்த போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற பெருமையை தோனி தலைமையிலான சிஎஸ்கே பெற்றுள்ளது. இந்த அணிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

‘வெறித்தனம்’ : கொண்டாடி தீர்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!

பல திருப்பங்களுடன் ஒரு வழியாக ஐபிஎல் 16 வது சீசன் முடிவடைந்துள்ளது. இதில் சென்னை அணியும் வெற்றி பெற்று அந்த அணியின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டது.

தொடர்ந்து படியுங்கள்

திக் திக் நொடிகள்..கடைசி பந்தில் கலக்கிய ஜடேஜா

ஐபிஎல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதைப்போலத்தான் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற இந்த தொடரின் பல போட்டிகள் விறுவிறுப்புடன் சென்றது. அப்படித்தான் இந்த தொடரின் இறுதிபோட்டியும் நள்ளிரவு ரசிகர்களின் ஆரவரங்களுக்கு இடையே நடைபெற்று முடிந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர்களால் கண் கலங்கினேன்: தோனி நெகிழ்ச்சி!

இதனால் தான் என்னை அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். எந்த கோப்பையாக இருந்தாலும் அதற்கென சில சவால்கள் இருக்கும். நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அழுத்தத்தை எதிர்கொள்வதில் வீரருக்கு வீரர் மாறுபடலாம். இளம் வீரர்களுக்கு சந்தேகம் குழப்பம் வரும்போதெல்லாம் அவர்களுடன் நாங்கள் உரையாடுவோம்.

தொடர்ந்து படியுங்கள்

சிஎஸ்கே வெற்றி: முதல்வர் வாழ்த்து!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை அணி.

தொடர்ந்து படியுங்கள்

வெளுத்து வாங்கும் மழை: ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுமா?

நடப்பு ஐபிஎல் சீசன் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று (மே 28) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டியில் யார் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்