மூன்று குற்றவியல் சட்டங்கள் : அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்!

பங்குதாரர் துறைகளுக்கான திறன் மேம்பாடு மற்றும் பிற தொழில்நுட்பத் தேவைகள் அதாவது, நீதித்துறை, காவல்துறை, சிறைச்சாலைகள், வழக்கு விசாரணை மற்றும் தடயவியல் ஆகியவற்றிற்கு போதுமான ஆதாரங்களும் நேரமும் தேவை

தொடர்ந்து படியுங்கள்
I will say IPC Justice Anand Venkatesh

 “எனக்கு இந்தி தெரியாது… ஐபிசி என்றுதான் சொல்லுவேன்” : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

எனக்கு இந்தி தெரியாது என்பதால் 3 இந்திய குற்றவியல் தண்டனை சட்டங்களை அவற்றின் அசல் ஆங்கிலப் பெயர்களிலேயே குறிப்பிடுவேன்

தொடர்ந்து படியுங்கள்
Hindi Hindu Hindustan BJP's new line of reactionary politics

இந்தி, இந்து, பாரதீயம் – பாஜகவின் பிற்போக்கு அரசியலின் புதிய வாய்ப்பாடு

எவ்வகையிலாவது இந்தி மொழியை நாடெங்கும் பயன்படுத்துவதை நிர்பந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை உணர முடிகிறது. ஆனால் அந்த முயற்சியில் உள்ள முரண்பாடுகள் கவனத்திற்குரியவை. 

தொடர்ந்து படியுங்கள்

குடியரசு நாள்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்!

கடந்த ஐம்பது ஆண்டுகளின் அனுபவத்தில் பார்க்கும் போது இந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களை, அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். இந்த அரசியலமைப்பு சட்டம் மிகச்சிறப்பாக இந்த நாட்டுக்கு சேவை புரிந்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்