சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாட்கள் பயணம் ஏன்?: முதல்வர் விளக்கம்!

அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

சிங்கப்பூர் செல்லும் முதல்வர்: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை!

தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக இன்று (மே 23) முதல் 9 நாட்கள் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு செல்வதை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்