திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் அரியானாவைச் சேர்ந்த ஆரிப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

தொடர்ந்து படியுங்கள்

“வெளிமாநில கொள்ளையர்கள் திருவண்ணாமலை ஏடிஎம்மில் கைவரிசை”: ஐஜி கண்ணன்

திருவண்ணாமலை ஏடிஎம் இயந்திரம் கொள்ளையில் வெளிமாநிலத்தவர்கள் ஈடுபட்டதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜோ பைடன் வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு!

அமெரிக்க சிறப்பு விசாரணை குழு இந்த வாரம் டெலாவேரில் உள்ள ஜோ பைடனின் வீட்டில் நடத்திய சோதனையில் ஆறு ரகசிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக ஜோ பைடனின் வழக்கறிஞர் பாப் பாயர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட விஷம் : மாணவன் தற்கொலை!

காட்டாங்குளத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி மாணவன் ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்தடுத்து 4 வீடுகளில் கைவரிசை… 3 தனிப்படைகள் விசாரணை!

புதுக்கோட்டை இலுப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி மறு உடற்கூறாய்வு அறிக்கை: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ஸ்ரீமதி மறு உடற்கூறாய்வு அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் மருத்துவக் குழு தாக்கல், மேலும் பெற்றோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி செல்லும் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம்!

கள்ளக்குறிச்சி மாணவி ( ஸ்ரீமதி ) மரணம் குறித்து ஜூலை 27-ல் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாணவி (ஸ்ரீமதி) மரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்