தேவர் மகன் சர்ச்சை: மாரி செல்வராஜ் விளக்கம்!

தற்போது நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். படித்திருக்கிறேன். இசை வெளியீட்டு விழாவில் பேசியதும் உணர்ச்சியில் பேசியதுதான். என்னுடைய நியாயத்தை கமல்சார் புரிந்து கொண்டார். மாமன்னன் படத்தினை கமல் சார் பாத்துவிட்டு என்னைப் பாராட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்

”எல்லாருக்கும் வருவது போல ஒரு நோய் வந்துச்சு”- மனம் திறந்த ரோபோ சங்கர்

மேலும், “எனக்கு காமெடி பண்ண மட்டும் இல்ல யாராவது காமெடி பண்ணுனாலும் அதை ரசிக்க ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி தான் நான் இந்த நாலு மாசமும் காமெடி நிகழ்ச்சிகளை பார்த்து தான் சிரிச்சி பழைய நிலைக்கு சீக்கிரமா வந்தேன்.என்னுடைய உடல் நிலையை குறித்து ஒரு சில youtube சேனல்கள்ல தப்பு தப்பா மெசேஜ் போட்டாங்க. ஆனால் அதை நான் நல்ல நிலைமையில் வீட்டில் இருந்து பார்த்துட்டு சிரிச்சிட்டு தான் இருந்தேன். ஆனா இப்ப நான் உடம்பு சரி ஆகி மீண்டு வந்ததும். வெளிய போற இடத்துல எல்லாம் பல பேர் என்கிட்ட நீங்க பழையபடி வரணும்னு நாங்க வேண்டிகிட்டோம்னு சொல்றாங்க. இந்த அன்பு பாக்கும்போது எனக்கு சந்தோசமா இருக்கு” என்று அந்த பேட்டியில் ரோபோ சங்கர் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

நயன்தாரா மீதான விமர்சனம் பற்றி மாளவிகா மோகனன் கொடுத்த பதில்!

இதற்கான புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள மாளவிகா பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் மலையாள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் குறித்து பேசி இருக்கிறா. அதன்படி நடிகைகளை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவதில் தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பணி!

ரூ.25,000 – 31,000/- ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலை. எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

நான் என்ன செய்தாலும் சர்ச்சையா? TTF வாசன்

பின்னர், இது குறித்து டிடிஎப் வாசன் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில், நான் ஒரு வேர்ல்ட் ரெக்கார்ட் விருது வாங்கியவன் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்கள் சேனலிற்கு பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைகளை ஏற்ப்படுத்தும் சில்லரை தனமான கேள்விகளை கேட்டதாகவும் அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்து இருக்கிறேன் எனவும் அதையெல்லாம் வெளியில் சொல்லவில்லை என்றும் மேலும், நாம் என்ன செய்தாலும் அதை சர்ச்சைகளாக்குவார்கள் எனவும் கூறியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

’மல்லாக்க படுக்க மாட்டேன்’ நயன்தாரா சொன்ன அதிர்ச்சி காரணம்!

பெண்களுக்கு திருமணம் என்பது இன்டர்வெல் கிடையாது. திருமணத்திற்கு பிறகு அவர்கள் வாழ்க்கை மாறித்தான் ஆக வேண்டும் என்கிற எந்தவொரு கட்டாயமும் இல்லை. திருமணம் ஒரு ஹாப்பி ஃபீலிங் அவ்வளவு தான். அதன் காரணமாக பெண்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அவரை நான் வெறுக்கவும் செய்கிறேன், நேசிக்கவும் செய்கிறேன் – மனம் திறந்த பின்லேடன் மகன்

என் அப்பா கொல்லப்பட்டபோது நான் அழவில்லை. எல்லாமே முடிந்து விட்டது. நான் இனியும் கஷ்டப்பட விரும்பவில்லை. என்னையும் தவறாக நினைத்து விட்டார்கள். என் அப்பாவை அடக்கம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவரது உடல் எங்கே இருக்கிறது என்றாவது தெரிந்துகொண்டிருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு தரவில்லை. அவரை அவர்கள் கடலில் வீசி விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. அவரது உடலை மக்கள் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு எடுத்துச்சென்று விட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். நான் வரையும் ஓவியங்கள்தான் என்னை நிம்மதி அடைய வைக்கின்றன.ஓவியம் தான் என்னை தனித்துவமான நபராக விளங்க வைக்கிறது ” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Ilayaraja

இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு: அறுபது நிமிட அற்புதம்

“ஜீக்கே, உங்க தெய்வத்துக்கு நாளைக்கு 74ஆவது பிறந்தநாள் தெரியுமில்லையா? அதனால் உடனே ஒரு கட்டுரை எழுதி, மூணு மணிக்குள்ள எனக்கு அனுப்புறீங்க.”

தொடர்ந்து படியுங்கள்

‘தி க்ரேமேன்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

தனுஷ் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் வரும் ஜூலை 22இல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்