இணைய முடக்கம் : தொடர்ந்து இந்தியா முதலிடம்!

இணைய முடக்கம் : தொடர்ந்து இந்தியா முதலிடம்!

இணைய முடக்கம் என்பது பெரும்பாலும் அதிகரிக்கும் பாதுகாப்பின்மை மற்றும் பிற கட்டுப்பாடுகளுடன் தொடர்புடையது என்றாலும், இது மனித உரிமைகள் நிலைமை எவ்வாறு மோசமடைந்து வருகிறது என்பதற்கான ஒரு பெரிய எச்சரிக்கை அறிகுறியாக பார்க்கப்படுகிறது.