inter miami won the first ever trophy with Lionel messi

இண்டர் மியாமிக்கு முதல் கோப்பை… மெஸ்ஸியை கொண்டாடும் அமெரிக்கா!

அமெரிக்காவில் நடைபெற்று வந்த  லீக் சாம்பியன் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Can champion Messi drag inter Miami into the playoffs in mls

உற்சாக வரவேற்பளித்த மியாமி… கடும் நெருக்கடியில் மெஸ்ஸி

தற்போது நடைபெற்று வரும் மேஜர் லீக சாக்கரில் இண்டர் மியாமி அணி தனது 11 போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் அதள பாதாளத்தில் 18 புள்ளிகளுடன் பரிதாபகரமான நிலையில் உள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

மெஸ்ஸி இணைந்த இண்டர் மியாமி கிளப்: சுவாரசியமான 5 தகவல்கள்!

உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் 35 வயதான மெஸ்ஸி, ஐரோப்பிய கிளப் அணிகளை தவிர்த்துள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளையில் இண்டர் மியாமி அணி குறித்தும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கத்துக்குட்டி கிளப்பில் இணைந்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி

123 ஆண்டுகால வரலாறு கொண்ட பார்சிலோனா கிளப் வரலாற்றில், 778 போட்டிகள், 672 கோல்கள் மற்றும் உலகின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி’ஓர் விருதை ஆறு முறை பெற்றுள்ளதுடன் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் மெஸ்ஸி.

தொடர்ந்து படியுங்கள்