இன்ஸ்டா & ஃபேஸ்புக் ப்ளூ டிக்: பலன்கள் என்ன?

மாதாந்திர கட்டணத்தை தாண்டி, சில விதிகள் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ப்ளூ டிக் பெறும் பயனர்கள் குறைந்தது 18 வயது இருக்க வேண்டும். பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட போட்டோ ஐடியை வழங்க வேண்டும். ’Two Factor Authenticator’ எனப்படும் இரு காரணி அங்கீகாரமும் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ப்ளூ டிக் கட்டணம்: கலாய்த்த எலான் மஸ்க்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று மெட்டா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அஜித் மீதுள்ள அன்பை வெளிப்படுத்திய விக்கி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இதனிடையே விக்னேஷ் சிவனின் கதை அஜித்துக்கும் படத்தை தயாரிப்பதாக இருந்த லைக்கா நிறுவனத்துக்கும் பிடிக்கவில்லை என தகவல்கள் வெளியானது. இதனால் வருத்தத்தில் உள்ள விக்னேஷ் சிவன், தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் உடனான படம் குறித்து தான் பதிவிட்டிருந்த பதிவுகளை நீக்கினார், கவர் போட்டோவாக வைத்திருந்த அஜித்தின் படத்தையும் நீக்கினார். இதன்மூலம் அஜித் படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை என்பது உறுதியானது.

தொடர்ந்து படியுங்கள்

8 ஆண்டுகளில் 10 முறை தோல்வி: அஜித் குறித்து அல்போன்ஸ் புத்திரன்

கடந்த 8 ஆண்டுகளில் அஜித் குமாரை சந்திக்க 10 முறை முயற்சி செய்திருப்பதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சேலை அணிந்து உடற்பயிற்சி: வைரலாகும் வீடியோ!

உடற்பயிற்சி கூடத்தில் பெண் ஒருவர் சேலை அணிந்து பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஊர்வசியின் இன்ஸ்டாகிராம் பதிவு: கடுப்பான ரிஷப் பண்ட் ரசிகர்கள்!

ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானது குறித்து நடிகை ஊர்வசி ரவுதடேலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அர்ஜென்டினா வெற்றி: உருகிய மெஸ்ஸி மனைவி

இத்தனை வருடங்களாக நீங்கள் என்ன துன்பத்தை அனுபவித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்று மெஸ்ஸி குறித்து அவரது மனைவி உணர்ச்சிப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மெட்டாவில் ராஜினாமா: போட்டி நிறுவனத்தில் இணைந்த அஜித் மோகன்

மெட்டா நிறுவனத்தின் இந்தியா கிளையின் தலைவராகச் சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இன்ஸ்டாகிராம் முடங்கியது ஏன்? காரணத்தை வெளியிட்டது மெட்டா!

உலகளவில் நேற்று(அக்டோபர் 31) இரவு முதல் திடீரென முடங்கிய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் தற்போது மீண்டும் சீரான நிலைக்கு திரும்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்