விடுதலை படத்திற்கு அனுமதி மறுப்பா? காவல்துறையினருடன் வளர்மதி வாக்குவாதம்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் விடுதலை திரைப்படத்தை பார்ப்பதற்காக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதித்தாக காவல்துறையினர் படம் திரையிட அனுமதி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஐநாக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்!

நாடு முழுவதும் 25 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்