புது பட டிரைலரில் விஷால், சிம்புவை கலாய்த்த சந்தானம்.

புது பட டிரைலரில் விஷால், சிம்புவை கலாய்த்த சந்தானம்.

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று (ஏப்ரல் 26) இங்க நான் தான் கிங் படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டுள்ளது.