டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
”சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற 7-வது ‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்”சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற 7-வது ‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அஸ்வின் சுழலில் சிக்கி சரிந்ததை அடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று (ஜூலை 13) மீண்டும் எண்ணப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 300 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,033 இல் இருந்து 2,014 ஆக குறைந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்