டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
நாடாளுமன்ற அவைக்குள் நேற்று அத்துமீறி வண்ணப்புகை குண்டுகளை வீசியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இன்று விவாதிக்கப்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற அவைக்குள் நேற்று அத்துமீறி வண்ணப்புகை குண்டுகளை வீசியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இன்று விவாதிக்கப்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இருப்பினும், 10 ஓவர்களில் 116 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே இருந்தது. 13வது ஓவரில் மில்லரின் விக்கெட்டை முகேஷ் குமார் கைப்பற்ற, 12 பந்துகளில் 12 ரன்கள் என போட்டி சுவாரஸ்ய கட்டத்தை எட்டியது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி20 போட்டி தற்போது, தென் ஆப்பிரிக்காவின் செயிண்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற்று வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3 டி20போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த 10-ம் தேதி நடைபெற இருந்த முதலாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்தானது. இதனால் இரண்டு அணி வீரர்களும் சற்று உற்சாகம் குறைந்து காணப்பட்டனர். முதல் […]
தொடர்ந்து படியுங்கள்இதன் காரணமாக, 2023 உலகக்கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இந்தியா சந்திக்கவுள்ள சவால்கள் குறித்தும், அதை எதிர்கொள்ள இந்தியா கைவசம் வைத்துள்ள திட்டங்கள் குறித்தும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இது நடப்பதற்கான சூழல் மிக மிக குறைவு என்றாலும், பல அதிரடி திருப்பங்களை சந்தித்து வரும் இந்த உலகக்கோப்பையில், தற்போதைய நிலவரப்படி இலங்கை & நெதர்லாந்து ஆகிய அணிகளின் அரையிறுதி கனவு இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 37வது லீக் தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.
தொடர்ந்து படியுங்கள்தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் செய்த ஒரு தவறு இந்தியாவின் வெற்றியை பறித்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தசரா விழா விடுமுறை நிறைவடைந்ததையொட்டி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இன்று (அக்டோபர் 6) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டதில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது
தொடர்ந்து படியுங்கள்தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று இரவு நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
தொடர்ந்து படியுங்கள்