pakistan cricket field strong complaint against BCCI

‘ஜெய் ஸ்ரீ ராம்’ சர்ச்சை: பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!

இது ஒரு உலகக்கோப்பை போட்டி போலவே இல்லை. நாங்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. இந்த நேரத்தில் எங்களுக்கு அன்பும் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்று தான் எதிர்பார்த்தோம்.

தொடர்ந்து படியுங்கள்

INDvsPAK: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா வரலாற்று வெற்றி!

உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி தனது வரலாற்று பெருமையை தக்க வைத்துள்ளது இந்தியா.

தொடர்ந்து படியுங்கள்
indvspak: pakistan allout against india

INDvsPAK: ஆக்ரோசம் காட்டிய இந்தியா… ஆல் அவுட்டான பாகிஸ்தான்!

இந்திய அணிக்கு எதிரான இன்றைய (அக்டோபர் 14) உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெறும் 191 ரன்களுக்கு சுருண்டு ஆட்டம் கண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
siraj gives breakthrough his first wicket

INDvsPAK: களமிறங்கிய கில்… முதல் விக்கெட் வீழ்த்தி சிராஜ் பதிலடி!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை ரசிகர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
is india continues their victory against pakistan?

INDvsPAK: தோல்வியையே சந்திக்காத இந்தியா… 8வது முறை பாகிஸ்தானை வீழ்த்துமா?

இந்த போட்டியில் 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா அந்த வரலாற்றை தொடருமா? என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
shubman gill have 99% chance against pakistan

பாக். போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா?: ரோகித் சர்மா பதில்!

மேலும், காய்ச்சலின் தீவிரம் குறையாததால், இந்திய அணியுடன் டெல்லிக்கு பயணிக்காமல், சென்னையிலேயே மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். இதனிடையில், அவருக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அளவு திடீரென குறைந்ததால், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
shahin afridi wished japrith burma

அப்பாவான பும்ரா: கிஃப்ட் கொடுத்த பாகிஸ்தான் வீரர்

ஜஸ்பிரித் பும்ரா தந்தையானதற்கு பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil today september 11 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 11) இறுதி கட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: விற்பனையாகாத டிக்கெட்டுகள்!

ஆசியக்கோப்பை தொடரின் இன்று நடைபெற உள்ள சூப்பர்4 சுற்று போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. எனினும் வானிலை காரணமாக இதுவரை குறைவான அளவில் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
we will defeat india: pakistan captain babar azam

”இந்த தடவை மிஸ்ஸே ஆகாது”: பாபர் அசாம் நம்பிக்கை!

பாகிஸ்தான் அணி எப்போதும் ஒரு பெரிய ஆட்டத்திற்காக தயாராகத்தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான எங்களது அடுத்த சூப்பர் 4 ஆட்டத்தில் 100 சதவிகித திறனையும் வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிப்போம்.

தொடர்ந்து படியுங்கள்