IndVsNz Shami 7 wickets

ஷமி 7 விக்கெட் எடுக்குற மாதிரி கனவு கண்டேன்… வைரலாகும் ரசிகரின் பதிவு!

இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
gautham vasudevmenon going to direct sachin kambli friendship

சச்சின் – காம்ப்ளி நட்பை படமாக்கும் கௌதம் மேனன்

“வெந்து தணிந்தது காடு” படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
rohit sharma replay on importance of toss

IND vs NZ: ‘டாஸ்’ பாதிப்பை ஏற்படுத்துமா? ரோகித் சர்மா கூறுவது என்ன?

1983ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது, நாங்கள் பிறக்கவே இல்லை. 2011ல் நாம் உலகக்கோப்பையை கைப்பற்றியபோது, தற்போது அணியில் உள்ள பலர் கிரிக்கெட் விளையாடவே ஆரம்பிக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
Rain at India newzealnd semifinal?

ICCWorldcup: இந்தியா – நியூசிலாந்து அரையிறுதி போட்டியில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில், இன்று (நவம்பர் 15) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ள உள்ளன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news Tamil today November 15 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் அரை இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்
IndVsNz Rohit Sharma Kane Williamson

INDVsNZ: மீண்டும் ஒரு வாழ்வா? சாவா? போராட்டம்: வான்கடே மைதானம் யாருக்கு சாதகம்?

மீண்டும் ஒரு செமி பைனலில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நாளை (நவம்பர் 15) மோத போகின்றன. முன்னதாக 2019-ம் ஆண்டில் இந்தியா-நியூசிலாந்து மோதிய செமி பைனலில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி பைனலுக்கு முன்னேறியது.

தொடர்ந்து படியுங்கள்
india upset with ishan and surya kumar yadav injury against nz

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி… இந்திய அணிக்கு கிடைத்த குட் நியூஸ்!

அப்படியான பட்சத்தில், டாப் ஆர்டரில் ஒரு பேட்ஸ்மேனை குறைவாக கொண்டே, பலமான நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கினால் அது இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்பட்டது. 

தொடர்ந்து படியுங்கள்
Hardik Pandya injury make him out of INDvsNZ match

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இல்லை: ஜெய் ஷா விளக்கம்!

அவர் காயமடைந்ததும், உடனடியாக போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

பீதியை கிளப்பிய பிரேஸ்வெல்… ‘த்ரில்’ வெற்றியை போராடி பெற்ற இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

சரவெடி… அதிரடி… இரட்டை சதம்! : சுப்மன் கில் படைத்த சாதனைகளின் முழுப் பட்டியல்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பம் முதலே ருத்ரதாண்டவம் ஆடிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இரட்டை சதம் (208) அடித்து பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்