ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி… இன்னும் WTC பைனல் ரேஸில் உள்ளதா இந்தியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் படுதோல்வியடைந்த நிலையிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது என்ற ஆச்சரியமான தகவல் கிடைத்துள்ளது.