ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

தொழில்வளர்ச்சித் துறையில், தமிழ்நாடு அரசு போகும் பாதை ஒளிவெள்ளமாகத் தெரிகிறது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்