இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கே சுரபயா நகருக்கு அருகே நடுகடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 594 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.07 மணிக்கு 6.4 ரிக்டர் அளவாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

2030-ம் ஆண்டு… 50 சதவீத எரிசக்தி உற்பத்தி: ஜி20 மாநாட்டில் பிரதமர் உரை!

உலகில் அமைதி, நல்லிணக்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூட்டு உறுதியைக் காட்டவேண்டியது காலத்தின் தேவையாகும். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது.

தொடர்ந்து படியுங்கள்

ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்ஷ்மி படங்கள் : கெஜ்ரிவால் கோரிக்கை

புதிதாக அச்சிடப்படும் இந்திய ரூபாய் நோட்டுக்களில் லெட்சுமி தேவி மற்றும் விநாயக பெருமான் படங்களை அச்சிட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கலவரமான கால் பந்துக் களம்! இந்தோனேசியாவில் என்ன நடக்கிறது?

கால்பந்து கலவரத்தை தொடர்ந்து காவல்துறை தலைவர் மற்றும் 9 உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

23 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி : வன்முறையில் முடிந்த கால்பந்து போட்டி!

இந்தோனேசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில் 174 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்து போட்டி கலவரம்: பலி எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு!

இந்தோனேசியா கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்